மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா அமைச்சரவை ஒப்புதல்

0
303

மத மாற்ற தடை சட்டத்திற்கு ஹரியானா அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தவறான சித்தரிப்பு, பலாத்காரம், வற்புறுத்தல், வசீகரம், அல்லது ஏதேனும் மோசடி வழிகள் மூலம் செய்யப்படும் மத மாற்றங்களைத் தடுக்கும் நோக்கில், ஹரியானா மாநிலத்தில் சட்டத்திற்குப் புறம்பான மதமாற்றத் தடுப்பு மசோதா வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரியானா அமைச்சரவை செவ்வாயன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here