உஜாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 43 லட்சம் எல்இடி பல்புகள் விற்பனை

0
398

உஜாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 43 லட்சம் எல்இடி பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று எரிசக்தித்துறை உயர அதிகாரிகள் கூறியுள்ளனர். மின்சாரத்தை சிக்கனமாக செலவழிக்கும் நோக்கத்தில் 2015ஆம் ஆண்டு “உஜாலா” என்னும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 43,62,928 எல்இடி பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here