கருத்து சுதந்திரம் துஷ்ப்ரயோகம் செய்யப்படுவது குறித்து அரசாங்கம் கவலை: மத்திய அமைச்சர் முருகன்

0
196

கருத்து சுதந்திரம் துஷ்ப்ரயோகம் செய்யப்படுவது குறித்து அரசாங்கம் கவலைப்படுகிறது என மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் முருகன் கூறியுள்ளார்.
கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாக எதிர் கட்சி உறுப்பினர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் நாம் இப்போது 1975 ஆம் ஆண்டு இருந்த அவசர நிலைக்கள கட்டத்தில் இருந்தது போல இல்லை என்றும் தேசத்திற்கு விரோதமாக செய்தி வெளியிட்ட  காரணத்தாலேயே 160 டிவி சேனல்கள் மற்றும் 60 யூட்யூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here