காங்கிரஸ் ஆட்சியை விட அனைத்திலும் முன்னேற்றம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

0
187

காங்கிரஸ் ஆட்சியை விட அனைத்திலும் தற்போது முன்னேற்றமடைந்துள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
7 முதல் 8 ஆண்டுகளுக்கு முன்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு ரூ.1.1 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது ரூ.2.32 லட்சம் கோடியாக உள்ளது. 2013-14ல் ரூ.2.85 லட்சம் கோடியாக இருந்த ஏற்றுமதி, இன்று ரூ.4.7 லட்சம் கோடியாக உள்ளது. 2013-14ல் 275 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அன்னியச் செலாவணி தற்போது 630 பில்லியன் டாலராக உள்ளது. அன்னிய நேரடி முதலீடு அப்போது 36 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, தற்போது 80 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here