ஹிஜாப் சர்ச்சை எதிரொலி:அருணாச்சலபிரதேசபள்ளிகளில் திங்களன்று பாரம்பரிய உடைக்கு அனுமதி

0
431

அருணாச்சலபிரதேச பள்ளிகளில் மாணவர்களுக்கு பாரம்பரிய உடைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி திங்களன்று மாணவர்கள் பாரம்பரிய உடைகளில் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. அருணாச்சலபிரதேசம் தனியார் பள்ளிகள்,மற்றும் குழந்தைகள் நல பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. 2022-23 கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here