12ஆம் வகுப்பில் முதல் இடம் பிடித்த காஷ்மீர் மாணவி:ஹிஜாப் அணியாததால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார்

0
505

அரூசா பர்வைஸ், காஷ்மீரைசேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவியான இவர் அறிவியல் பாடபிரிவில் 500க்கு 499 மதிப்பெண்கள் (99.80 சதவீதம்) பெற்று முதல் இடம் பிடித்துள்ளார். ஹிஜாப் அணியாததால் சமூக ஊடகங்களில் கடும் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளார். கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. இது குறித்து கூறிய அவர் “நான் இஸ்லாமிய கொள்கைகளைப்பின் பற்றுகிறேன். நான் ஹிஜாப் அணிய வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here