க்வாட் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது-அமெரிக்கா கருத்து

0
324

க்வாட் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவின் பங்கு மிக முக்கியமானது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில் “க்வாட் பிராந்தியத்தில் பிரச்சினைகளை வெளிப்படையாக பேசுவதற்கும்,சவால்களை எதி கொள்வதற்கும் ஒருங்கிணைந்து செயல் படுவதற்கும் இந்தியாவின் பங்கு முக்கியமானது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here