அசாமை சேர்ந்த மூத்த ஸ்வயம் சேவகர் காலமானார்

0
427

அசாமை சேர்ந்த மூத்த ஸ்வயம் சேவகர் தீபோக்குமார் பர்தாகுர் பிப்ரவரி 16 அன்று தனமருத்துவமணையில் காலமானார். அவருக்கு வயது 84.
பர்தாகூர் தன்னை அறுபதாண்டுகளுக்கு மேலாக தேச சேவைக்காக அர்ப்பணித்தவர். மேலும் விவேகானந்த கேந்திரா, பாரத் விகாஸ் பரிஷத், சிசு சிக்ஷா சமிதி, நகரிக் சமாபாய் வங்கி, ஸ்ரீ சங்கரதேவ நேத்ராலயா மற்றும் பாலாஜி கோயில் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடையவர்.
பாரதிய ஜனதா கட்சியை அசாமில் வேரூன்ற செய்வதற்கு பர்தாகுரின் பங்கு மகத்தானது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here