இந்திய-உக்ரைன் விமானங்களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கம்

0
496

இந்திய-உக்ரைன் விமானங்களின் எண்ணிக்கைக்கு உண்டான கட்டுப்பாடுகளை விமானபோக்குவரத்துத்துறை நீக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளதால் வெளியுறவு த்துறையின் ஒருங்கிணைப்புடன் விமானபோக்குவரத்துத்துறை இந்த முடிவு எடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here