உயிரி இயற்கை எரிவாயு ஆலை:இந்தூரில் திறக்கிறார் பிரதமர் மோடி

0
447

550 மெட்ரிக் டன் எடையுள்ள உயிரி இயற்கை எரிவாயு ஆலையை(Bio CNG) பிரதமர் மோடி சனிக்கிழமை அன்று திறந்து வைக்கிறார். குப்பையில் இருந்து எரிசக்தி தயரிக்கும் இந்த ஆலை திறக்கப்பட்டால் இந்தூரில் 400 பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து மாநிலங்களில் இருந்தும் தூய்மை இந்தியா இயக்கத்தின் இயக்குனர்கள் இந்த ஆலை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here