கொரோனாவுக்காக சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் குறைந்தது

0
473

இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி, 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,920 ஆகப்பதிவானது. ஒட்டுமொத்தமாக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,27,80,235,என்று ஆனது. அதே சமயத்தில் சிகிச்சையில் இருப்பவர் எண்ணிக்கை 2,92,092 ஆகக்குறைந்துள்ளது. 43 நாட்களுக்குப்பின் சிகிச்சையில் இருப்பவர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கு குறைவாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here