உலக செஸ் சாம்பியனை வீழ்த்திய இந்திய சிறுவன்

0
351

இந்திய செஸ் க்ராண்ட மாஸ்டரான பிரக்ஞானந்தா உலக நம்பர் 1 செஸ் வீரரான மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து சாதனை படைத்துள்ளார்.
ஏர்திங் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் போட்டிகளில் 8 வது சுற்றில் அவர் மாக்னஸ் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here