லாவண்யா தற்கொலை வழக்கு: விசாரணையை தொடங்கிய சிபிஐ அதிகாரிகள்

0
388

அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டுள்ள வழக்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கி உள்ளனர்.
தஞ்சை கிறிஸ்தவ பள்ளியில் படித்த அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்டார். இது சம்பந்தமாக சிபிஐ விசாரிக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன.
இந்நிலையில் அந்த பள்ளியின் விடுதி காப்பாளர் மற்றும் மாணவ மாணவியரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை துவக்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here