இந்திய ராணுவத்தில் பணி புரியும் சீக்கிய வீரகளுக்காக தலைகவசம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
சீக்கியர்கள் பொதுவாக தலைபாகை அணிந்து கொள்வது வழக்கம். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரகளுக்காக அவர்களின் தலைப்பாகைக்கு மேல் அணியும் பொருட்டு தலைக்கவசம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு “வீர்” என்று பெயரிடப்பட்டுள்ளது.