சுதந்திர போராட்ட வீராங்கனை சகுந்தலா சௌத்ரி காலமானார்.

0
256

102 வயதான சுதந்திர போராட்ட வீராங்கனை சகுந்தலா சௌத்ரி காலமானார் நேற்று அசாமில் காலமானார். இவர் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதோடு கிராமங்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றதிர்க்காகவும் உழைத்துள்ளார். அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here