குழந்தைகள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு 4 மடங்கு அதிகரிப்பு:மத்திய அமைச்சர்

0
385

குழந்தைகள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு 4 மடங்கு அதிகரிப்பு என மத்திய பெண்கள் அம்ற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.
குழந்தைகள் நலத்திட்டங்களுக்கான ஒதுக்கீடு பாதியாககுறைக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி ட்வீடரில் கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் இவ்வாறு பதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here