அசாமில் 128 பழங்குடியின குடும்பங்கள் மத மாற்றம்

0
192

அசாமில் 128 பழங்குடியின குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர்.
அசாமில் சம்பதார்,லங்க்டாங்குரி,சுவாலி லுகுவாகால் என்ற தொலை தூர மூன்று கிராமங்களை சேர்ந்த 128 பழங்குடியின குடும்பங்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளனர்.

அலுமினியம் தகடுகளையும்,சில துணி மணிகளையும் கொடுத்து இவர்கள் மதம் மாற்ற பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் இந்த மத மாற்றங்கள் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here