பண மோசடி வழக்கில் மகாராஷ்டிரா அமைச்சர் கைது

0
118

மஹாராஷ்டிர மாநில அமைச்சர் நவாப் மாலிக் (தேசியவாத காங்கிரஸ் கட்சி)  கள்ளக்கடத்தல் புள்ளி நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் இன் நெருங்கிய கூட்டாளி நவாப் மாலிக்கின் வீட்டில் புதன்  காலை 7 மணிமுதல் அமுலாக்கத் துறைசோதனையும் விசாரணையும் நடத்தியது.  மாலை அவர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here