தைவான் எல்லைக்குள் நுழைந்த சீன போர் விமானங்கள்

0
502

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் தைவான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தைவான் தனி நாடாக உருவானது.
இந்த பின்னணியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் தைவான் எல்லைக்குள் சீன போர் விமானங்கள் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here