பாகிஸ்தான் பல்கலைகளில் ஹோலி பண்டிகை கொண்டாட உயர் கல்வி கமிஷன் தடை

0
97

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள குவாய்த் – இ – அசாம் பல்கலை மாணவர்கள், கடந்த 12ம் தேதி பல்கலை வளாகத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடினர். இதற்கு, பல்கலையைச் சேர்ந்த மெஹ்ரான் மாணவர்கள் கவுன்சில் என்ற அரசியல்சாரா கலாசார அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. மாணவர்கள் வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் துாவி உற்சாகமாக ஹோலி கொண்டாடிய, ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.பாகிஸ்தானில் உள்ள பல்கலைகளில் ஹோலி கொண்டாட, உயர் கல்வி கமிஷன் தடை உத்தரவு பிறப்பித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here