85% ராணுவ தளவாட பொருட்கள் இந்திய நிறுவனங்களிடம் கொள்முதல்; ராணுவ தளபதி பேச்சு

0
410

இந்திய ராணுவத்துக்கு தேவையான எந்த பொருளானாலும் 85% இந்திய நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன என ராணுவ தளபதி எம் எம் நரவனே கூறியுள்ளார்.
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே இன்று கலந்து கொண்டார்.
அதில் பேசிய அவர் இந்திய ராணுவத்துக்கு தேவையான எந்த தளவாடங்களானாலும் 85% இந்திய நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன.
இந்திய பாதுகாப்பு தொழிலின் ஒட்டுமொத்த சூழல் அமைப்பையும் மாற்றுவதற்கு சென்னை மற்றும் லக்னோவில் உள்ள பாதுகாப்பு தளவாட மையங்கள் உதவி புரிந்துள்ளன என அவர் பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here