இலங்கை தூதர் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவருடன் சந்திப்பு

0
325

பாரதத்திற்கான இலங்கை தூதர் (High Commissioner Milinda Moragoda) மிலிந்தா மோரகோடா நேற்று (24/02/2022) நாகபுரி ஆர்.எஸ்.எஸ். ரேஷிம்பாக் தலைமை அலுவலகத்திற்கு சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத் அவர்களை சந்தித்துப் பேசினார். ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here