கோவையில் பாரத கிராம விகாஸ் பயிற்சி முகாம்

0
149

அகிலபாரத கிராம விகாஸ் பயிற்சி முகாம் பிப்ரவரி 25,26,27  ஆகிய 3 நாட்கள் கோயம்புத்தூர் எட்டிமடை அமிர்தா வித்யாலயா வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

அதில் 17 பெண்கள் உட்பட மொத்தம் 227 பேர் கலந்து கொண்டனர். துவக்க நிகழ்ச்சியில்  பூஜனீய சுவாமி அஜாம்ருத புரி ஆசியுரை வழங்கினார்.

பயிற்சி முகாமில் சதஸ்ய மானனீய,பாகையா ஜி , அகில பாரத கிராம விகாஸ் பொறுப்பாளர் டாக்டர் ஶ்ரீதினேஷ் ஜி, இணை பொறுப்பாளர் ஶ்ரீ குருராஜ் ஜி, அகில பாரத சுற்றுசூழல் பொறுப்பாளர் ஶ்ரீ  கோபால் ஆர்யா ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here