உக்ரைனில் இருந்து 7 வது விமானம் செவ்வாயன்று காலை 7.45 மணியளவில் மும்பை வந்து சேர்ந்தது. விமானத்தில் 182 இந்தியர்கள் நாடு திரும்பினர்.
நாடு திரும்பியவர்களை மத்திய அமைச்சர் நாராயண் ரானே வரவேற்றார்.
நாடு திரும்புபவர்களின் பயண செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.