தங்கத்தை சிறு மணிகளாக மாற்றி ‘பர்தா’வில் தைத்து கடத்திய பெண்

0
432

துபாயில் இருந்து, 18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை, சிறு மணிகளாக மாற்றி, அணிந்திருந்த ‘பர்தா’வில் பொருத்தி கடத்திய பெண், சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.

தெலுங்கானாவின் ஐதராபாத் விமான நிலையத்தில், சமீபத்தில் துபாயில் இருந்து வந்த பயணியரின் உடைமைகளை, சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது, சுமார்18 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தை வெள்ளை மணிகளாக மாற்றி, பர்தாவில் இணைத்திருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த பெண் கைது செய்யப்பட்டாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here