ருமேனியா தலைநகர் சென்று அடைந்தார் மத்திய அமைச்சர்

0
345

மத்திய அமைச்சர் “ஜோதிராதித்யா சிந்தியா ருமேனியா தலை நகர் புசாரஸ்ட் சென்று அடைந்தார்.
உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா ருமேனியா சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here