ஆப்ரேஷன் கங்கா திட்டம்: மார்ச் 9-ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது – மத்திய அரசு

0
410

ஆப்ரேஷன் கங்கா திட்டம்: மார்ச் 9-ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக ஆபரேஷன் கங்கா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து உள்ளதால் உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக இந்திய மாணவர்களை மீட்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மார்ச் 9-ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here