காளி போஸ்டர் சர்ச்சை : வருத்தம் தெரிவித்த அருங்காட்சியகம் : ஆவணப்படம் நீக்கம்.

0
149

ஹிந்து மற்றும் இதர ஹிந்து நம்பிக்கைக் கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கு வருந்துகிறோம், காளி ஆவணப்படம் திரையிடப்படுவதிலிருந்து நீக்கப்படுவதாக ஆகா “கான்” அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
ஹிந்துக்கள் போற்றி வணங்கும் பெண் தெய்வமான காளியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படம் மற்றும் அது தொடர்பான போஸ்டர் என அனைத்தையும் நீக்குமாறு, கனடா அதிகாரிகளிடம் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியிருந்தது.
காளி போஸ்டர் சர்ச்சை விவகாரத்தில் “மிகவும் வருந்துகிறோம்” என்றும், ஹிந்து மற்றும் இதர ஹிந்து மத நம்பிக்கைக் கொண்டவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் தெரியாமல் தவறு நடந்துவிட்டது என்று கூறியுள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here