உக்ரைனில் சிக்கியவர்கள் விபரம் பதிய புதுச்சேரியில் ‘வாட்ஸ்ஆப்’ எண் அறிமுகம்

0
596

உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாநிலத்தவர்களின் விபரங்களை தெரிவிக்க, அரசு சார்பில் கூடுதலாக வாட்ஸ் ஆப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள புதுச்சேரி மாநிலத்தவர்கள் பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதனையொட்டி, உக்ரைனில் தங்கியுள்ளவர்களின் விபரங்களை சேகரிக்க புதுச்சேரி அரசு சார்பில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் ஆப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here