விருத்தாசலம் கோவில் கலசம் திருட்டு

0
837

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கோவில் கலசங்கள் திருடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவில்களை கையில் வைத்துள்ள அரசாங்கம் அதில் வரும் வருமானத்தை மட்டுமே குறியாக இருந்துகொண்டு கோவிலுக்கான பாதுகாப்பில் அலட்சியப் போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது என பக்தர்கள் கருத்து தெரிவத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here