ஹர்ஷா குடும்பத்துக்கு 25 லட்சம் நிதி உதவி: கர்நாடகா அமைச்சர் தகவல்

0
330

‘மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்ட பஜரங் தள் அமைப்பின் தொண்டர் ஹர்ஷா குடும்பத்துக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும்,” என கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா கூறினார்.

கடந்த மாதம் 20ல் படுகொலை செய்யப்பட்ட பஜ்ரங் தள் தொண்டர் ஹர்ஷா குடும்பத்துக்கு கர்நாடக அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

வரும் 6ல் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன், ஹர்ஷா வீட்டுக்கு சென்று முதல்வர் நிதி உதவி அளிக்க உள்ளார் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here