இந்தியாவின் முதுகில் குத்திய உக்ரைன்

0
228

ரஷ்யா நடத்தும் தாக்குதலை நிறுத்த இந்தியாவிடம் வலியுறுத்தி வரும் நிலையில் உக்ரைன் பல முக்கியமான தருணங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்திருக்கிறது.

பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை இந்தியா அம்பல படுத்தி பின்பும் பாகிஸ்தானுக்கு 320 டி 80 டாங்குகளை உக்ரைன் விற்பனை செய்தது.
மேலும், காஷ்மீர் விவகாரத்திலும் இந்தியாவை ஆதரித்தது இல்லை.

1998 ல் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இந்தியா 5 அணுகுண்டு சோதனை நடத்தியது ,. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தது . ஐ.நா.,வில் இந்தியாவின் சோதனைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த 25 நாடுகளில் உக்ரைனும் ஒன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here