விமானக் கடத்தல்காரன் சுட்டுக் கொலை

0
396

1999ஆம் வருடம் சி184 எனும் இந்தியன் ஏர்லைன்ஸை விமானக் கடத்தலில் முக்கிய பங்கு வகித்த 5 கடத்தல் காரர்களில் ஒருவன் சாஹூர் மிஸ்திரி. இவன் பாகிஸ்தான் கராச்சி நகரில் தனது பெயரை ஸாஹித் அஹுண்டு என்று மாற்றி வைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து வந்தான். இந்த கடத்தல்காரனை நேற்று நண்பகல் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் தனது வீட்டிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டான். இது பாரத உளவு அமைப்பான ரா வின் செயல் என்று பாகிஸ்தானில் உள்ள ஊடகங்கள் வழக்கம் போல் ஒப்பாரி வைக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here