பிரதமா் மோடியின் நிவாகத்திறனுக்கு கிடைத்த அங்கீகாரம்:பாஜக பெருமிதம்

0
410

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கொள்கைகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது. இது பிரதமரின் நிர்வாகத் திறனுக்குக் கிடைத்த அங்கீகாரம். இந்த வெற்றி மூலம் உத்தர பிரதேசத்தில் பாஜக புதிய வரலாறு படைத்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும், நாட்டின் அரசியலில் முக்கியப் பங்கு வகிக்கக் கூடியதுமான உத்தர பிரதேசத்தில் ஒரு அரசு 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்து, மீண்டும் அவா்களே முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.
உத்தர பிரதேசத்தில் அப்பழுக்கற்ற நிர்வாகத்தை பாஜக வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here