பாரா ஒலிம்பிக் ; பதக்கம் வென்ற பந்தலூர் வீரர்

0
240

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மானிக்குன்னு பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரேம்தாஸ் 30 பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களைப் பெற்று பலரின் பாராட்டுக்குரிய செயலாக மாறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here