ஹிந்து சாதுக்கள் வேடத்தில் திரிந்த 6 பேர் கைது

0
157

பீஹார் நவாடாவில் ஹிந்து சாதுக்கள் வேடத்தில் திரிந்த 6 பேர்களை பீஹார் நவாடா பொது மக்கள் பிடித்து (நன்கு கவனித்து) காவல் துறையினர் வசம் ஒப்படைத்தனர்.
மொஹமத் கலீம், அஜ்மத் கான், நவாப் அலி, ஷுபான் அலி, அஹ்மத் மியான், ரஷீத் கான் ஆகிய 6 பேர் உ.பி. கோன்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிட மிருந்து கூர்மையான கத்திகள் கைப்பற் றப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here