முதுநிலை மருத்துவ படிப்பு ‘கட் – ஆப்’ மதிப்பெண் குறைப்பு: மத்திய அரசு

0
345

நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 2022 – 23ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது,அனைத்து வகையான பிரிவினருக்கும், கட் – ஆப் மதிப்பெண் விகிதம் 15ம் சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்ககம், தேசிய தேர்வுகள் வாரியத்துக்கு அனுப்பிஉள்ள கடிதம்:அனைத்து வகையான பிரிவினருக்கும் கட் – ஆப் மதிப்பெண் விகிதம் 15 சதவீதம் குறைக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here