ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்ட இந்தியா:சுகாதாரத்துறை

0
365

மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: மற்ற உலக நாடுகளை விட ஒமைக்ரான் தொற்றை சிறப்பாக கையாண்ட நாடாக இந்தியா உள்ளது. உலகளவில் 15 முதல் 17 லட்சம் ஒமைக்ரான் பாதிப்புகள் பதிவான நிலையில், இந்தியாவில் தினசரி பாதிப்பு 3 ஆயிரம் என்ற நிலையில் இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here