ஊடகங்களின் பணி : பிரதமர் பாராட்டு

0
213

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில், மாத்ருபூமிக்கும், கே.பி.கேசவ மேனன் உள்ளிட்ட அதன் நிறுவனர்களுக்கும், முக்கிய பங்கு உள்ளது.காலனி ஆதிக்கத்திற்கு எதிராக, அனைத்து மக்களையும் ஒன்றிணைத்த ஊடகங்களில், மாத்ருபூமிக்கு தனி இடம் உண்டு. ஒரு நாடு வளர்ச்சி அடைய, நல்ல கொள்கைகள் அவசியம். அந்தக் கொள்கைகள் வெற்றி பெற, அனைத்து தரப்பினர் ஆதரவும் முக்கியம்.அரசின் கொள்கைகளை பரப்புவதிலும், மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை ஏற்படுத்துவதிலும், ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.பல ஆண்டுகளாக, ஊடகங்களால் ஏற்படும் சாதகங்களை பார்த்து வருகிறேன். உதாரணமாக, துாய்மை இந்தியா, பெண் கல்வியறிவு போன்ற திட்டங்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட வெற்றியை பெற்றுள்ளன. இதற்கு ஊடகங்கள் தான் காரணம்.பிரதமர் நரேந்திரமோதி பாராட்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here