‘த வேக்சின் வார்’ படம் – பிரதமர் பாராட்டு

0
1341

கொரோனா பரவலின்போது நம் நாட்டு விஞ்ஞானிகள் இரவு பகலாக உழைத்து தடுப்பூசியை கண்டுபிடித்தனர். ஆனால் இங்குள்ள ஒரு சிலர், அது குறித்து சந்தேகம் எழுப்பினர். நம் விஞ்ஞானிகளின் கடின உழைப்பை விளக்கும் வகையில், ‘த வேக்சின் வார்’ என்ற படம் தற்போது வெளியாகி, பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்தப் படத்தை பார்க்கும் ஒவ்வொரு இந்தியரும், நம் நாடு குறித்து பெருமை அடைகின்றனர். இந்த படத்தை தயாரித்த குழுவினருக்கு என் பாராட்டுக்கள். இவ்வாறு அவர் பேசினார். ‘ஹேட் ஸ்டோரி, த காஷ்மீர் பைல்ஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here