இந்தியாவுக்கு மேலும் இரண்டு ‘தங்கம்’

0
354

ஆசிய கோப்பை வில்வித்தையில் இந்தியா பெண்கள் தனிநபர் காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்தியாவின் பர்னீத் கவுர், சாக் ஷி மோதினர். இதிலும் இவரும் 10 புள்ளி பெற்றனர்.இருப்பினும் மையப்புள்ளிக்கு அருகில் வில் எய்த, சாக் ஷி தங்கம் வென்றார் .ஒட்டுமொத்தமாக இந்தியா 2 தங்கம், 6 வெள்ளி வென்று 8 பதக்கங்களுடன் இரண்டாவது இடம் பிடித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here