லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மைதானத்தில், 25.03.2022 மாலை 4:00 மணிக்கு, உத்தர பிரதேச முதல்வராக இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் பதவியேற்கிறார். விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் ஜெ .பி நட்டா, பல மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் குலுவிக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு.