தொடரும் கிறிஸ்தவ பாதிரியார்களின் பாலியல் பலாத்கார சம்பவங்கள்

0
405

கேரளாவில் திருவனந்தபுரம் காயங்குளம் அருகே, கட்டானம் பகுதியை சேர்ந்தவர் இடிகுலா தம்பி. கிறிஸ்தவ மத போதகரான இவர், தன் வீட்டின் அருகே வசித்த, 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். காயங்குளம் போலீசார், அவரை ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here