அருணாச்சல பிரதேச உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.மாபெரும் வெற்றி\

0
91

அருணாச்சல பிரதேச உள்ளாட்சி மன்றத் தேர்தல் துவங்கியுள்ளது. மொத்தமுள்ள 130 இடங்களில் 102 இடங்களை போட்டி யின்றி கைப்பற்றியுள்ளது பா.ஜ.க.
காங்கிரஸ் 2 இடங்களில் வெற்றி. மீதமுள்ள 26 இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் எங்கும் காவிக் கொடி மயம்.
                                                                                     -Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here