மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு!

0
464

பிரதமர் மோடி, மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்க, ‘பரிக் ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, டில்லி தலகடோரா மைதானத்தில் வரும் 1 ம் தேதி நடக்கிறது.இது பற்றி பிரதமர் மோடி நேற்று கூறியிருப்ப தாவது:மன அழுத்தமின்றி தேர்வுகள் எழுதுவது குறித்து நாம் மீண்டும் பேசுவோம். ஆற்றல் மிக்க தேர்வு வீரர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை ஏப்ரல் 1ம் தேதியன்று சந்திக்கப் போகிறேன். இந்தாண்டிற்கான பரிக் ஷா பே சர்ச்சா நிகழ்ச்சிக்கு வருமாறு, அவர்களை அழைக்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here