இந்தியா கட்டிய தமிழ் பண்பாட்டுமையம்:யாழ்ப்பாணத்தில் திறப்பு!

0
521

இலங்கையில் இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் பல தளங்கள் கொண்டு அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் 28.03.2022 எளிமையான முறையில் திறந்துவைக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணப் பண்பாட்டு மையத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் இலங்கை பிரதமர் மஹிந்த மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் ஒரு மணியளவில் காணொளி முறையில் திறந்து வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here