செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்; ஜூலை 27ல் துவக்கம்

0
258

இந்தியாவில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழகத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது. சுமார் 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டிகள் வரும் ஜூலை 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் என தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here