ஜம்மு – காஷ்மீரில் மூன்று முக விஷ்ணு

0
221

ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஜீலம் ஆற்றில், நேற்று மணல் அள்ளும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு சிலை கிடைத்தது. அதை சுத்தம் செய்து பார்த்த போது, அது மூன்று முகம் கொண்ட விஷ்ணு சிலை என்பது தெரிய வந்தது.அந்த சிலையை ஸ்ரீநகரில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதை ஆய்வு செய்த தொல்லியல் வல்லுனர்கள், ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை சிலை என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here