பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை

0
384

இந்தியாவுக்கு வருமாறு ஜான்சனுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.இதையடுத்து பிரிட்டன் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:பிரதமர் போரிஸ் ஜான்சன், ஏப்ரல் 20ம் தேதிக்குப் பின், இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு இந்திய பிரதமர் மோடியுடன், இரு தரப்பு உறவு தொடர்பாக பேச்சு நடத்த முடிவு செய்துள்ளார்.இந்தியா – பிரிட்டன் இடையேயான வர்த்தக உறவு, உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றியும், மோடியுடன் ஜான்சன் ஆலோசனை நடத்துவார்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here