பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன- பிரதமர் மோடி

0
385

ஏழை, எளிய மக்களுக்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் இது பெண்களின் அடையாளமாக மாறியுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.நாட்டின் ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் வீடு வழங்குவதற்கான எங்கள் தீர்மானத்தில் நாங்கள் ஒரு முக்கியமான முயற்சியை எடுத்துள்ளோம். 3 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டும் பணி மக்களின் பங்களிப்புடன் மட்டுமே சாத்தியமாகியுள்ளன. அப்படை வசதிகளுடன் கூடிய இந்த வீடுகள் இன்று பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடையாளமாக மாறியுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here